Header Ads



ஹிஸ்புல்லாவின் ட்ரோன் தாக்குதலில் 30 இஸ்ரேலிய இராணுவத்தினர் காயம்


வடக்கு இஸ்ரேலை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 39 பேர் காயமடைந்துள்ளனர். 


ஹிஸ்புல்லா தனது ட்ரோன்கள் இஸ்ரேலிய இராணுவ முகாமை குறிவைத்ததாக கூறுகிறது.


காயமடைந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.