லெபனானில் 15 நாட்களுக்கு பின், மீட்கப்பட்ட ஈரானிய தளபதியின் உடல்
15 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, தியாகி IRGCQF மூத்த தளபதி அப்பாஸ் நில்ஃபோரூஷனின் உடல் பெய்ரூட்டின் தஹியாவில் இடிபாடுகளுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது.
ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம், தியாகி சயீத் ஹசன் நஸ்ரல்லாஹ்வுடன் இணைந்து அவர் வீரமரணம் அடைந்தார்.
அவரது உடல், ஈரானுக்கு வந்ததும், அங்கு பொது இறுதி ஊர்வலம் மற்றும் அடக்கம் செய்யப்படும்.
Post a Comment