Header Ads



கொழும்பில் 1.2 பில்லியன் செலவில் நட்சத்திர ஹோட்டல், 5000 பேர் பங்குபற்ற கூடிய வசதி, 687 நவீன அறைகள்


1.2 பில்லியன் செலவில் கொழும்பில் இன்று (15) City Of Dreams என்ற நட்சத்திர ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ஒரே தடவையில் 5000 பேர் பங்குபற்ற கூடிய வசதிகள் மற்றும் 687 நவீன அறை வசதிகளும் இந்த ஹோட்டலில் அடங்கியிருக்கிறது.


John Keells நிறுவனமே இதனை நிர்மாணித்துள்ளது.


இதன் சமையல் பணிகளுக்காக மட்டும் தேர்ச்சிபெற்ற சுமார் 280 (Chef)  சமையற்காரர்கள் பணியாற்றவுள்ளனர்.

No comments

Powered by Blogger.