Header Ads



பலஸ்தீனம் குறித்து MBS குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்


சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளவை,


- பாலஸ்தீன நாட்டின் தலைநகரான கிழக்கு ஜெருசலேமின், தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், இஸ்ரேலுடன் நாங்கள் உறவு கொள்ள மாட்டோம்.


- பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான முயற்சிகளை சவுதி அரேபியா நிறுத்தாது.


- பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய அத்துமீறல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.

1 comment:

  1. ஆனால் நாங்கள் இரவு பகலாக இஸ்ரவேலைக் காப்பாற்றும் பணியில் இரவு பகலாக பாடுபடுவோம்.அதன் மூலம் ஸியோனிஸ நண்பர்களுடன் உள்ள தொடர்பைத் தொடர்ந்து பேணிப்பாதுகாத்து வளர்ப்போம். அதற்குத் தேவையான அத்தனை பணிகளிலும் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு ஸியோனிஸ்ட்டுகள் எங்கள் உண்மையான நண்பர்கள் என்பதை நிரூபிப்பதில் இரவு பகலாக முனைந்து செயற்படுவோம். அதற்கு தடையாக வரும் காரணிகளை மிகவும் அற்பமாகவே கருதி அவற்றை இலகுவாக புறக்கணிப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.