Header Ads



சஜித்திற்கு ஆதரவு - தமிழரசு கட்சி முடிவில், எந்த மாற்றமும் இல்லை


தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து


எதிர்வரும்  தேர்தலில். சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தது.


அதனை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.


நான் உட்பட, எமது கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் நிலைப்பாடும் அதுவே. அந்த நிலைப்பாடு குறித்து எந்த குழப்பமும் இல்லை.

No comments

Powered by Blogger.