Header Ads



விலகியவர்களை மீண்டும் இணையுமாறு அழைப்பு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.


அடுத்த பொதுத் தேர்தலுக்காக கட்சி மறுசீரமைக்கப்படும் என்றும், திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஆம் எல்லா ஒழு மொட்டைகளும், எதெனோ, கசிப்பு போதைப் பொருள் கடத்தல் காரர்களும் நாமல் பறையனுடன் சேர்ந்து கொள்ளவும். நீங்கள் அனைவருக்கும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்க பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.