Header Ads



கொழும்பில் களம் இறங்குகிறார் சஜித்


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா கொழும்பில் போட்டியிடவுள்ளார்.


கடந்தமுறை பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.


இந்நிலையில் அவர் இம்முறையும் கொழும்பில் போட்டியிடவுள்ளதாகவும், அதிக படியான விருப்பு வாக்குகளினால் வெற்றியீட்டுவாரெனவும் முஜீபுர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.