Header Ads



பிரதான வேட்பாளரை இலக்குவைத்து தாக்க முயற்சி - உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு


- Siva Ramasamy -

 

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர் ஒருவரை இலக்குவைத்து தாக்குதல் நடத்த முயற்சி என்ற சி.ஐ.டியினருக்கு கிடைத்துள்ள தகவலை உடனடியாக விசாரிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே உத்தரவு

No comments

Powered by Blogger.