Header Ads



கையொப்பமிட்ட ஜனாதிபதி, சற்றுநேரத்தில் பாராளுமன்றம் கலைப்பு


பாராளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி அனுரகுமார கையொப்பமிட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.


அந்த வகையில் இன்று -24- நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்.


பாராளுமன்றத் தேர்தல், வேட்பு மனுத் தாக்கல் போன்ற விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.