இந்த காசா குழந்தையின் பெற்றோராக நீங்கள் இருந்தால், நீங்கள் எப்படி உணருவீர்கள்?
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பாலஸ்தீன குழந்தை பிலாலின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
அவரது ஒளியை என்றென்றும் அணைத்து விட்டது.
காசாவில் தியாகிகள் ஆன சகலரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.
Post a Comment