Header Ads



தலைவர்கள், தளபதிகளின் மரணத்தினால் ஹிஸ்புல்லா வீழாது - ஈரான் சபாநாயகர்


ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் கூறுகையில், 


ஹிஸ்புல்லா பல தசாப்தங்களாக அதன் தலைவர்கள் மற்றும் தளபதிகளை இழந்துள்ளது,  மரணம் குழுவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்காத வகையில், அதன் கட்டமைப்பை கட்டியெழுப்பியுள்ளது.


எதிர்ப்பின் வெவ்வேறு தூண்கள்,  ஈரான் குடியரசின் உதவியுடன், தொடர்ந்து ஒரு ஒருங்கிணைந்த மற்றும் வலுவான முறையில் இஸ்ரேலை, எதிர்கொள்வதைக் காண்போம் என்று அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.


இன்று  -29- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடியபோது நஸ்ரல்லாவின் பெரிய உருவம் நாடாளுமன்றத் தளத்தில் அமைக்கப்பட்டது

No comments

Powered by Blogger.