ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இத் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன மறைவான இடங்களுக்கு ஆன்மீகத் தலைவர்கள் மாற்றப்பட்டாலும் அது பற்றிய தகவல்களும், இரகசிய செய்திகளும் உடனுக்குடன் மொசாட்டை சென்றடைவது எவ்வாறு என்பதை முதன் முதலாக ஈரான் விசேட உளவுப்பிரிவு மிக நுணுக்கமாக ஆய்வு செய்து அதன் படி செயற்பட வேண்டும். இதற்கு துருக்கியின் உதவியைப் பெறலாம். சவூதி விசேட இராணுவப்பிரிவில் இந்த நுணுக்கங்கள் தெரிந்தாலும் அவர்கள் மற்றவர்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்வதில் உடன்படுவதில்லை.
ReplyDelete