Header Ads



யேமனில் இருந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் - இஸ்ரேலில் தீயை மூட்டியுள்ளது


காசா போர் 12வது மாதத்திற்குள் நுழையும் வேளையில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, தாம் ஏவிய புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை இஸ்ரேலில்  ஏ தீயை மூட்டியுள்ளதாக ஹுதிகள் அறிவித்துள்ளனர்.


தீயை ஏற்படுத்திய ஏமன் ஏவுகணையை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று ஹூதிகளின் சபா செய்தி நிறுவனம் கூறியது.

No comments

Powered by Blogger.