தனித்துப் போட்டியிடும் நஸீர் அஹமட்
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவரது ஜனநாயக ஐக்கிய முன்னணி சார்பில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் பதவிகளை வகித்த நஸீர் அஹமட், கிழக்கு மாகாணத்தை பூர்வீகமாக கொண்டவர்.
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் அவர் ஜனநாயக ஐக்கிய முன்னணி எனும் பெயரிலான அரசியல் கட்சியை வைத்துள்ளார்.
Post a Comment