Header Ads



ஜும்மா பள்ளிவாசலில் பிரதமர் ஹரினி


பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று சனிக்கிழமை, 28  கண்டிக்கு சென்றிருந்தார்.


இதன்போது அவர் கண்டி கட்டுக்கலை ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கும் சென்றிருந்தார்.


அப்போது பிரதமருக்கு பள்ளிவாசல் நிர்வாகிகளும், ஊர் மக்களும் வரவேற்பு வழங்கினர்.

No comments

Powered by Blogger.