Header Ads



உச்சக்கட்ட பாதுகாப்பில் விமான நிலையம் - விசேட அதிரடி படை களமிறக்கம்


கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


200இற்கும் மேற்பட்ட விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர்.


விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வகையில் அதிரடி படையினர் களமிறங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.


விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 


ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.


இந்நிலையில் நாடாளவிய ரீதியில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.