Header Ads



தற்போதயை நிலவரம்

 

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார்.


சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

No comments

Powered by Blogger.