அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் முதல் நாளில், காசாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலையை கண்டித்து பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். 🇵🇸
Post a Comment