நல்லதொரு குடும்பம் பள்ளிக்கூடம்
சவூதியைச் சேர்ந்த இந்த தொழிலதிபர் ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவி, ஆசிரியர், முதல்வர், மேற்பார்வையாளர் ஆகிய நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார்.
அந்த நான்கு மனைவிமார்கள் தான் அவருக்கருகில் அமர்ந்து போஸ் கொடுக்கிறார்கள்.
"நல்லதொரு குடும்பம்.. பல்கலைக்கழகம் "..
என்று கவிஞர் பாடிவைத்தார். ஆனால் இவர் விஷயத்தில் "நல்லதொரு குடும்பம் பள்ளிக்கூடம்.. " என்று பாடவேண்டும்..!
Post a Comment