ஆப்பிரிக்க அகதிகளுக்கு வதிவிடம், இஸ்ரேலிய இராணுவத்தில் இணைக்க திட்டம்
காசா மீதான அதன் போரில் இராணுவ சேவைக்கு ஈடாக ஆப்பிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்கும் ஆட்சேர்ப்பு இயக்கத்தை இஸ்ரேலிய அரசாங்கம் தொடங்கியுள்ளது என்று ஹாரெட்ஸ் (ஊடகம்) தெரிவித்துள்ளது.
சுமார் 10இ000 இராணுவ வீரர்களின் பற்றாக்குறையை நிரப்புவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
ஆட்சேர்ப்பு செய்பவர்களை அடையாளம் காணும் பொறுப்பில் உள்ள உள்ளூர் அதிகாரிகளால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்படும், இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகம் அவர்களின் பயிற்சியை மேற்பார்வையிடும்.
Post a Comment