Header Ads



பணயக்கைதிகள் இழுபறிக்கு ஹமாஸ் காரணமல்ல, நெதன்யாகு ஒப்பந்தத்தை விரும்பவில்லை - ஜோ பைடன்


பணயக்கைதிகள் இழுபறி நிலைமை தொடர்வதற்கு  ஹமாஸ் காரணம் அல்ல. 


இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை.


இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 


இன்று செவ்வாய்கிழமை, 2 ஆம் திகதி அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்கிய சிறு செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.