Header Ads



ஹக்கீம் எங்கு போட்டியிடுவார்..? அம்பாறையில் யார் போட்டியிடுகிறார்கள்...??


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எங்கு போட்டியிடுவார் என்பது குறித்து எத்தகைய இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அக்கட்சியின் உயர் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணைய்திடம் தெரிவித்தனர்.


கண்டியில் அல்லது அம்பாறையில் ஹக்கீம் போட்டியிடுவார்.


மேற்குறித்த ஒரு மாவட்டத்தில் போட்டியிட ஹக்கீம் பிடிவாதமாக உள்ளார்.


எனினும் களநிலவரங்கள் ஹக்கீமின் பிடிவாதத்தைவிட முக்கியமானவை என சுட்டிக்காட்டிய அந்த முஸ்லிம் காங்கிரஸின் உயர் வட்டாரம் அம்பாறையில் போட்டியிடுபவர்கள் குறித்த இதுவரை எத்தகைய இறுதித் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினஃ.


ஆனால் சில தர்மசங்கடங்கள் நிலவுவதை  முஸ்லிம் காங்கிரஸ் உயர் வட்டாரம், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் ஒப்புக் கொண்டது. 

1 comment:

  1. ஹலோ, மிஸ்டர் ரவூப் ஹக்கீம் அவர்களே, நீங்களும் உங்கள் கட்சியும் இனி எங்கு போட்டியிட்டாலும் கிடைப்பது படுதோல்வியும் ஏமாற்றமும் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மத்திய மாகாணத்தில் மாத்திரமன்றி கொழும்பு, மத்திய கொழும்பிலும் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் கிடைப்பது செருப்படியும், கூட்டுமாறும் தான். இனி இவ்வளவு காலமும் சமூகத்தை ஏமாற்றி பிழைப்பு நடாத்தியது போதும். NPP அதன் இளைஞர்களும் களமிறங்கி பொதுமக்கள் எதிர்பார்த்த மாற்றத்தையும் நீதி, நேர்மை, தியாகம் நிறைந்த ஆட்சியையும் உரிய முறையில் செய்து காட்டுவார்கள். அவர்களுடன் உங்கள் ஊழல், பொய், உளரல் பருப்பு வேகாது. உரியவர்களுக்கு இடம் கொடுத்து தயவுசெய்து அரசியலில் இருந்து ஒதுங்கி விடுங்கள். இனியும் பொதுத்தேர்தலில் இறங்கினால் இந்த சமூகம் மாத்திரமன்றி அனைத்து இளைஞர்களும் சேர்ந்து ஓட ஓட உங்களை நாட்டை விட்டே துரத்தி விடுவார்கள். கவனம்.

    ReplyDelete

Powered by Blogger.