இவனது பெயர் உமர் அஷூர், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காசாவின் குழந்தை.இந்த அப்பாவிச் சிறுவனை சட்டவிரோத, பயங்கரவாத இஸ்ரேலிய ஏவுகணை தாக்கியது. அது அவனது சிறிய உடலில் வெடித்துச் சிதறியது.இந்த அழகான குழந்தை சுவனத்துச் சிட்டாகியது.
Post a Comment