Header Ads



வெல்லத்தில் ஆயிரம் கால் (அட்டைப்பூச்சி) கணக்கெடுக்க வேண்டாம் என்ற உற்பத்தியாளர்


கொடிகாவத்தை பகுதியிலுள்ள கடையில் விற்பனை செய்யப்பட்ட வெல்லத்தில் இறந்த நிலையில் ஆயிரம் கால் அட்டை (அட்டைப்பூச்சி) ஒன்று காணப்பட்டுள்ளது.


இதையடுத்து குறித்த வெல்லத்தை கொள்வனவு செய்த பெண், கடை உரிமையாளரிடம் திருப்பிக்கொடுத்துள்ளார்.


கொங்கஹவத்தை, துந்தன, ஹன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தின்பண்ட உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் இந்த வெல்லம் தயாரிக்கப்படுகிறது.


கடையின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளருக்கு இதை அறிவித்த போது, “அதைப் பொருட்படுத வேண்டாம். தூக்கி எறியுங்கள்” என்று கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.