Header Ads



இது என்ன தெரியுமா..?


இது நீங்கள் நினைப்பது போல, குப்பா வடிவிலான ஒரு மண்டபமல்ல. அல்லது வரையப்பட்ட ஒரு ஓவியமும் அல்ல, இது சாதாரண ஒரு நுளம்பின் பெருப்பிக்கப்பட்ட கண்.

மனிதக் கண்ணை விட பன்மடங்கு செயல்திறன் மிக்கது, ஆயிரக்கணக்கான லென்ஸ்களைக் கொண்டுள்ளது. இதன் வடிவம் தேன்கூடு போன்ற மாடமாக காட்சியளிக்கும்.

நுளம்பை விட அற்பமான பூச்சிகளிலும் சான்றுகள் உள்ளன, என்பதுதான் அல்குர்ஆனின் கூற்றாகும்.

✍
தமிழாக்கம் / imran farook

வட்சப்பில் இணைவதற்கு
👆

No comments

Powered by Blogger.