அதான் ஒலித்தல் போட்டியில் முதலாமிடம்
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் முதன் முதலாக அகில இலங்கை தேசியமட்ட முஸ்லிம் கலாசாரப் போட்டியில் (National Level Cultural Competition -2024) உமர்அலி அப்துல் நாபி அலி அவர்கள் முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி அதான் ஒலித்தல் போட்டியில் முதலாமிடம் பெற்றுள்ளார் (அல்ஹம்துலில்லாஹ் )
இன்று (2024/09/07) கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்ட மேற்படி போட்டியில் வெற்றிவாகை சூடிய இம்மாணவனுக்கும், பொறுப்பாசிரியர்களுக்கும் மற்றும் அழைத்துச்சென்று வழிநடாத்திய தாய் தந்தையருக்கும் அல்-அஷ்ரக் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
தகவல்:
A.Abdul Gafoor SLPS-1
அதிபர்
கமு/கமு/அல்-அஷ்ரக் மத்திய மஹா வித்தியாலயம். தேசிய பாடசாலை, நிந்தவூர்.
Masha Allah, he deserve this accolade. He spent his childhood mostly around mosques spending teenage in beneficial way where most Gen Z are finding it difficult to adopt a God fearing life style in the present context. May Allah accept him as a pious servant who serves the Deen until his last breadth
ReplyDelete