பாராளுமன்றத் தேர்தல் பற்றிய முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பிலான தகவல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
Post a Comment