ஜுமானா ஃபாஹிம் ஹசனைன், அவரது முழு குடும்பத்துடன் சூகாசா நகரில் உள்ள அவர்களது வீட்டை குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அவரது பெற்றோர் மற்றும் நான்கு உடன்பிறப்புகள் கொல்லப்பட்டனர்.அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும்
Post a Comment