வெள்ளிக்கிழமை மாலை பெய்ரூட்டின் மக்கள்தொகை மிகுந்த பகுதியில் பாரிய வான் தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டதில் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.
Post a Comment