Header Ads



நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்தது



நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.


2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவே  நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.


முதலாவது போட்டி செப்டெம்பர் 18  ஆம் காலியில் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.