Header Ads



தியாகியான நஸ்ரல்லா - அதிர்ச்சியிலும், துயரத்திலும் லெபனானியர்கள்


லெபனான் ஊடகங்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹெஸ்பொல்லாவிடமிருந்து உறுதிப்படுத்திய பின்னர் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உடைந்து போவதைக் காட்டும் காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.


பெய்ரூட்டின் சில பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது, 'உனக்காக நஸ்ரல்லா!' சில லெபனானியர்கள் கோசமும் இட்டனர்.


அல் ஜசீராவால் இதுபற்றிய வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன

No comments

Powered by Blogger.