எக்ஸ்போலங்கா குழுமத்தின் ஸ்தாபகரும், இலங்கையின் வர்த்தகத் துறையில் முக்கிய பிரமுகருமான ஹனிப் யூசூப், மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment