Header Ads



சேர்.பிரட்மனின் சாதனையை, சமப்படுத்திய கமிந்து மென்டிஸ்


நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சார்பாக கமிந்து மென்டிஸ் சதமடித்தார். 


இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவரது 5ஆவது சதமாகும். 


இதன் மூலம் டெஸ்ட் 13 இன்னிங்ஸ்களில் 5 சதங்களை எட்டிய கிரிக்கெட்டின் பிதாமகர் என போற்றப்படும் சேர்.பிரட்மனின் சாதனையை இலங்கையின் கமிந்து மென்டிஸ் சமப்படுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.