Header Ads



பிரதமர் விடுத்துள்ள அழைப்பு


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 16வது பிரதமர் என்ற வகையில், நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு  என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் எங்களுடன் கைகோருங்கள். 


வளமான நாட்டிற்காகவும், அழகான வாழ்விற்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

No comments

Powered by Blogger.