ஹசன் நசரல்லாவின் மகள் ஜினாப் இஸ்ரேலிய பெய்ரூட்டில் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.எனினும் இதுதொடர்பில் ஹிஸ்புல்லாக்களின் தரப்பில் இருந்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை
Post a Comment