Header Ads



இஸ்ரேலிய அக்கிரமத்தில் கைகளை இழந்தும், மகிழ்ச்சியை இழக்காத சிறுவன்


காசாவின் டெய்ர் அல்-பாலாவைச் சேர்ந்த, சிறுவன்  அல்-அடினி, 
இஸ்ரேலிய  விமானத் தாக்குதலில் இரு கைகளையும் இழந்துள்ளார். 


போருக்கு முன்பு அவர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.  


ஊடவியலாளரான மஹ்மூத் அபு ஹம்தா, எடுத்த தனது புகைப்படங்களை, சிறுவன்  அல்-அடினி மகிழ்ச்சியுடன் பார்வையிடுவதை படங்கள் விளக்குகிறது

No comments

Powered by Blogger.