Header Ads



வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக, உயரும் ரூபாவின் பெறுமதி (முழு விபரம்)


புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 295.80 மற்றும் விற்பனை விலை ரூ. 304.91. 


வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு  எதிராக ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. 


No comments

Powered by Blogger.