ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் முன்னாள் அழைப்பாளராகவும் உள்ளார்.இணையத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment