Header Ads



உலகிலேயே மிக உயர்வான கல்விச்சுற்றுலா


பள்ளிக்குழந்தைகளை - பள்ளிக் கூடங்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். 


அந்த வழக்கத்தில் சவூதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் தனது மாணவர்களை மதீனா முனவ்வரா நகரில் அழைத்துச் சென்று, 


மஸ்ஜிதுன் னபவியில் புனித ரவ்லாவில் தொழக வைத்து,


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்ல வைத்து,


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாறுகளையும், நற்குணங்களையும் அவர்களுக்கு விளங்குவது போன்று எளிமையாக கூறியுள்ளார்கள்.


உலகிலேயே மிக உயர்வான கல்விச்சுற்றுலா இதுவாகத்தான் இருக்கும்.

No comments

Powered by Blogger.