Header Ads



ஜனாதிபதியாக கமலா தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்ரேல் இல்லாமல் போய்விடும் - டொனால்ட் டிரம்ப்


நவம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு துணை (தற்போதைய) அதிபர் கமலா தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்ரேல் இல்லாமல் போய்விடும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.