ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிபராக அரசியலமைப்புப் பிரமாணம் செய்து கொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அந்த வாழ்த்துச் செய்தியை கீழே காண்கிறீர்கள்.
Post a Comment