ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்...
சிலர் இருப்பார்கள், பிரச்சினைக்குப் பிறந்த பிரச்சினைகளாக இருப்பார்கள். பிரச்சினை என்ற பால் குடித்து, பிர்ச்சினையான சூழலில் வளர்ந்து ஆளாகியிருப்பார்கள்.
பிரச்சசினைகள் ஏதும் இல்லாத சூழலுக்கு, அவர்கள் வந்து விட்டால், இல்லாத ஒரு பிரச்சினை வழிந்து வந்து, உருவாக்கி விடுவார்கள்.
பிரச்சினைகளையும், சிக்கலகளையும் உருவாக்குதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதற்காக உங்களையும் கைபிடித்து அழைப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுடன் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள், உங்களது சாந்தமான நாட்களை அவர்கள் சண்டை நாட்களாக மாற்றிவிடுவார்கள்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment