Header Ads



ஊழல் பேர்வழிகளாக மாறி விடாதிருப்போம்..


நீங்கள் உங்களுக்குக் கீழால் உள்ள பணியாளர்களின் மாதாந்த செலவுகள் 500 டாலர்கள் வரை தேவைப்படும் என்பதை தெரிந்திருந்தும், அவர்களுக்கு 100 டாலர்களை மாத்திரம் சம்பளமாகக் கொடுக்கும் போது அவர்களை நீங்களே ஊழல் பேர்வழிகளாக மாற்றிவிடுகிறீர்கள்!


✍ பெர்ட்ரான்ட் ரஸில்

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.