இராணுவ வலிமையை இழந்ததா ஹமாஸ்..? கொரில்லா போருக்கு திரும்பியதாக இஸ்ரேல் அறிவிப்பு
வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி
11 மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு ஹமாஸின் இராணுவத் திறன்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், காஸாவில் அது இராணுவ அமைப்பாக இனி இல்லை என்றும் கேலண்ட் கூறினார்.
“இராணுவ அமைப்பாக ஹமாஸ் இப்போது இல்லை. ஹமாஸ் கொரில்லா போரில் ஈடுபட்டு வருகிறது, நாங்கள் இன்னும் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வருகிறோம், ஹமாஸ் தலைமையை தொடர்கிறோம்,” என்றார்.
காசாவில் இராணுவ நடவடிக்கைகள் "முடிவடையும் தருவாயில்" லெபனானுடன் வடக்கு முன்னணியில் தங்கள் கவனத்தை மாற்றுவதாக அறிவித்தார்.
Post a Comment