தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசுரிய சற்றுமுன்னர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்..
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் ஜனாதிபதி அநுரகுமார முன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
அவர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் 3ஆவது பெண் ஆவார்.
Post a Comment