Header Ads



இஸ்ரேல் ஹெலிகாப்டர் காஸாவில் வீழ்த்தப்பட்டது


காஸாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது


ரஃபாவில் காயமடைந்த சிப்பாய் ஒருவரை மீட்க முயன்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.