இஸ்லாத்தை ஏற்ற தாய்லாந்து பேராசிரியர் குறிப்பிட்டுள்ள விடயம்
பசி பட்டினியுள்ள யாரும் இருக்க மாட்டார்கள்
இஸ்லாம் மார்க்கம் போன்று ஸகாத் எனும் கட்டாய தர்மத்தை பரிபூரண சட்ட யாப்பாக வைத்த ஒரு மதத்தை நான் கண்டதில்லை. ஸகாத்தை எடுத்து வழங்கும் படி தூண்டும் இஸ்லாமிய சமூகத்தில் வறுமை، வசதி குறைவு, மற்றும் இருப்பிட வசதியின்மை போன்ற அடிப்படை பிரச்சினைகள் இருக்கவே இருக்காது.
முழு உலகமும் இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றால் வறுமையால் பசித்த, மற்றும் பாதிக்கப்பட்ட ஒருவரும் மண்ணிலே இருக்க மாட்டார்களே என்பதை நான் கற்பனை செய்து பார்க்கின்றேன்.
✍ பிரேஷா பன்கமாத் / இஸ்லாத்தை ஏற்ற தாய்லாந்து பேராசிரியர்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment