Header Ads



ஓநாய்கள் பற்றிய வியப்பூட்டும், சுவாரஸ்யமான தகவல்கள்


விலங்குலகில் ஓநாய்களிடம் காணப்படும் குடும்ப விசுவாசமானது ஒப்புவமை அற்றதாகும். ஆண் ஓநாய் தனது வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு பெண் ஓநாயுடன் மாத்திம்தான் குடும்பம் நடத்தும். அது ஒருபோதும் தான் மனைவிக்கு குடும்பத் துரோகம் செய்யாது. பெண் ஓநாயும் அப்படித்தான், ஒருபோதும் தனது கணவனுக்கு குடும்பத் துரோகம் செய்யாது. 

🐺 ஓநாய்களிடம் மற்ற விலங்குகள்போல (இன்செஸ்ட்) தகாப் பாலுறவு கிடையவே கிடையாது. அதாவது அவைகள் நெருங்கிய குடும்ப உறவுகளான தாய், மகள், மற்றும் சகோதரிகள் போன்றெரை திருமணம் செய்து கொள்வதில்லை. 


🐺 ஒநாய்களிடம், தம்பதிகளில் ஒருவர் இறக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படும். 


🐺 விலங்குலகில் பெற்றோரை மதித்து நடக்கும் முன்மாதிரிமிக்க பிள்ளை என்ற பட்டம் ஓநாய்க்கு உள்ளது. ஓநாயின் பெற்றோர் வயோதிபத்தை அடைந்து வேட்டையாட முடியாத நிலை வந்தால் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை குகையில் தங்க வைத்துப் நல்ல முறையில் பராமரிக்கும், அவைகளுக்குத் தேவையான உணவுகளை வேட்டையாடி, கொண்டு வந்து கொடுக்கும். 


🐺 ஓநாய்களுக்கு தங்கள் பிள்ளைகள் யார் யாரென்று தெரியும், அவைகள் ஒரு தாய் தந்தைக்கே பிறந்து வளர்வதால். 


🐺 ஓநாய்கள் ஒரு போதும் செத்த சடலங்களை உண்ணாது, வேட்டையாடும் விலங்கான ஓநாய், ராஜ பரம்பரையைச் சேர்ந்ததாகும். 


🐺 ஓநாய் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் ஒலிகளைக் கேட்கும் வல்லமை கொண்டது. 


🐺 ஓநாய் மட்டும் தான் தனது கூர்மையான கண்களில் உதவியால் (ஜின்களை) பூதங்களை அவதானித்து, அதன் மீது பாய்ந்து கொலை செய்யும் ஒரே ஒரு விலங்காகும். 


🐺 வீரம், விசுவாசம் மற்றும் சுமரியாதை போன்றவை ஒநாயிடம் காணப்படும் சிறப்பு குணங்களாகும். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.