லெபனான் மீது பயங்கரவாத தாக்குதல் - ஈரான் கண்டனம்
முன்னதாக, லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானி எலக்ட்ரானிக் பேஜர் வெடித்ததில் லேசான காயமடைந்தார்.
ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்ச்சி, தனது லெபனான் வெளியுறவு மந்திரியுடன் தொலைபேசி அழைப்பில், "பயங்கரவாத தாக்குதலை" கடுமையாக கண்டித்ததோடு, அமானிக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளித்த லெபனானுக்கு நன்றி தெரிவித்ததாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
Post a Comment