ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) வெளியிடபட்டுள்ளது .குறித்த நிகழ்வில் மக்களின் போராட்டத்தினால் துரத்தியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸவும் பங்கேற்றிருந்தார்.
Post a Comment